2025 ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு இராசி பலன்!! பிரபல தமிழ்நாடு ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணர் தொகுத்து வழங்கியது
மேஷம்: பலன்கள்: நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடைய மேஷ ராசி அன்பர்களே! பல நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள்.
Read More