கனடாவிலிருந்து கிளிநொச்சி வரும் போது காணாமல் போன சுரேஸ் கள்ளக்காதலியுடன் ஜிகுஜிகு!! மனைவி ரேணுகாவுக்கு அல்வா? வீடியோ
சுப்ரமணியம் காந்தராஜா (சுரேஸ்) என்பவர் கனடாவில் இருந்து இலங்கை சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார் என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இவரை காணவில்லை என மனைவி முறையிட்டிருந்தார். இவரை கண்டால் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம்.அதனடிப்படையில் இவர் மட்டக்களப்பில் இருப்பதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் புகைப்படங்கள் மூலம் எமக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் கள்ளக்காதலியுடன் இருப்பதாக ஆதாரபூர்வமாக மக்கள் புகைப்படங்களுடன் எமக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

