கிளிநொச்சியில் வாய்க்காலுக்குள் இருந்து டினேஸ் சடலமாக மீட்கப்பட்டார்!!
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (20) காலை பன்னங்கண்டி பகுதியில் வீதியோரமாக வாய்க்கால் பகுதிக்குள் சடலம் காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Read More