FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழில் ஏ.எல் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவியை கண்டவர்களின் காலிலும் விழுந்து பிச்சை எடுக்க வைத்தது யாா்? வீடியோ

வடிவேலு சொன்ன மாதிரி பில்டப் பண்ணுறமோ,பீலா பண்ணுறமோ.. உலகம் எம்மை உத்துப் பார்க்கணும்… இதற்காகத்தான் பெருமளவானவர்கள் அலையத் தொடங்கியுள்ளார்கள். பேஸ்புக், ருவிட்டர் என்பவற்றுக்கு அப்பால் ரிக்ரொக், யூரியூப் என தமக்கென ஒவ்வொரு தளங்களைத் தொடங்கி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் விளையாட்டுக்கு பலியாவது அப்பாவிகளே….

தன்னை கொடை வள்ளல் எனவும் தியாகி எனவும் தனக்குத்தானே பெயரைச் சூட்டி கோடிக் கணக்காக தான் பணத்தை அள்ளி வழங்குவதாக பில்டப் காட்டும் தியாகி என்ற பெயரில் உலாவும் வியாதி ஒருவனின் திருவிளையாடல்களை பகுதி பகுதியாக நாம் தரவுள்ளோம். அவனுக்கு எங்கிருந்து வருகின்றது இந்தப் பணம் என்பது தொடர்பாகவும் அவன் உண்மையில் கோடிக்கணக்கில் பொதுமக்களுக்கு உதவுகின்றானா? உண்மையில் அந்தப் பணம் அவனுடையதுதானா?  என்பது தொடர்பாகவும் ஏற்கனவே அவன் பலருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளானா? என்பது தொடர்பாகவும் 2018ம் ஆண்டு யுத்தத்தில் பாதித்த மக்களில் 1000 பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவுள்ளேன் என பீலா விட்டு அறிக்கை விட்ட தியாகி அந்த வீடுகளை கட்டிக் கொடுத்தானா? இவனது அறக்கொடை நிறுவனத்தால் உதவி வழங்கு குடும்பங்களுக்கு நடப்பது என்ன? என்பது தொடர்பாகவும் இவனுடன் ஒட்டி உறவாடி பாலியலுறவு கொண்டு இவன் காம போதையில் இருக்கும் போது இவனது பணத்தை சுரண்டி இவனுக்கு போட்டியாக இவனது வியாபார நிறுவனத்துக்கு அருகிலேயே இன்னொரு கட்டடம் கட்டி சுப்ப மார்க்கட் தொடங்கிய பெண்ணுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பாகவும் அந்த சுப்பமார்க்கட் எப்படி மீண்டும் இவனிடம் விழுந்தது என்பது தொடர்பாகவும் இவன் எவ்வாறு சிறுமிகளை வேட்டையாடுகின்றான் என்பது தொடர்பாகவும்.விரிவாக நாம் விபரங்களைத் தரவுள்ளோம்….

இவனது விசர்க் குணத்தை அறியாது அப்பாவியான ஒரு ஏழைக் குடும்பத்தையும் அந்தக் குடும்பத்தில் இருந்து ஏ.எல் படித்து சிறப்பு சித்தி பெற்ற மாணவியையும் இவன் எவ்வாறு தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினான் என்பதை இங்கு தருகின்றோம்.

இவனை சந்தித்தால் உதவி கிடைக்கும் என்று யாரோ ஒருவர் கொடுத்த துாண்டுதலில் யாழ் மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற வஜினாவும் அவளது குடும்பமும் தியாகியை சந்திக்க சென்றுள்ளார்கள். அவர்களை அழைத்துச் சென்ற ஒரு யூரியூப் வெங்காயம் அவர்களை தியாகியின் காலில் விழுந்து கும்பிடுமாறு கூறியுள்ளது. அதே போல் அந்த மாணவியும் காலில் விழுந்துள்ளாள். அதன் பின்னர் அவள் தியாகியின் அலுவலகத்தில் இருந்த ஒரு பெண்ணின் காலிலும் விழுந்து கும்பிட வைக்கின்றான் அந்த யூரியுப்பர். அங்கு சென்ற மாணவியையும் குடும்பத்தையும் இருக்க வைத்து தியாகி தன்னைப் பற்றி புகழ்வதை எல்லாம் தொடர்ச்சியாக வீடியோ எடுத்தது அந்த யூரியூப் வெங்காயம். அதன் பின்னர் குறித்த மாணவிக்கு உதவி செய்யாது அவளையும் மகளின் பிறந்தநாளான யூன் 7ம் திகதி வரச் சொல்லி பணம் தருவதாக கூறி அனுப்பியுள்ளது. இவ்வாறு தியாகியைச் சந்திக்க சென்ற ஏராளமானவர்களுக்கு தியாகி பில்டப் காட்ட 7ம் திகதி வரச் சொல்லியுள்ளான். ஆனால் அவன் சிலருக்கே 10 ஆயிரம் தொடங்கி 15 ஆயிரம் ரூபா வழங்கியதுடன் குறித்த மாணவியைக் கட்டிப் பிடித்து கொஞ்சிய பின் பணம் வழங்கியுள்ளான். இவனிடம் உதவி கேட்டு வந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைவானவர்கள். மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மலையகம், வவுனியாவைச் சேர்ந்தவர்களே நுாற்றுக்கணக்கான அங்கு கூடியிருந்தனர். தங்களுக்கும் 50 ஆயிரம் ரூபாவுக்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கிடைத்தது 5 கிலோ மா பை மாத்திரமே…

இந்த வீடியோவின் கடைசிப் பகுதியைப் பாருங்கள். இவன் மிகத் திட்டமிட்டு தனது இடத்திற்கு அப்பாவிகளைக் கொண்டு வந்துள்ளான். சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், அங்கவீனர்கள் என யாரையும் பொருட்படுத்தாது அனைவரையும் தனது இடத்திற்கு கொண்டு வந்து அழுது குழறி கண்ணீர் வடித்து டிவானியுடன் கட்டிப்பிடித்து கொஞ்சி கூத்தாடி நடித்து இவன் காசு கொடுத்துள்ளான்….

இவனது காசுக்காக ஏங்கி வரும் அப்பாவிகளை பொம்பிளை ஆமி பொம்பிளை பொலிசைக் கொண்டு பிடிக்க வைக்கப் போவதாக இவன் கூறுவது ஏன்?

தொடர்ச்சியாக இவனைப் பற்றி எழுதவுள்ளோம…. காத்திருங்கள்…

எந்த பிறான்ட் சரக்கு அடிச்சானோ தெரியாது… உலக மகா நடிப்பு… 7ம் திகதி உலகமே அதிரும் என்று இதைத்தான் சொன்னானோ தெரியாது…. உலக மகா நடிப்பு..