முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படைச்சிப்பாய் பலி!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் 12.04.21 அன்று இடம்பெற்ற விபத்தில் படுகயாமடைந்த விடுமுறையில் சென்ற படையினன் ஒருவர்  சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் கெப்பற்றிக்கொலாவ பகுதியினை சேர்ந்த

Read more

மன்னார் வீதியில் இரு சிறுமிகளின் ஆபத்தான திருவிளையாடல் காட்சிகள்!!!

தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறி இளைஞர்கள் நால்வர் காரில் பயணித்த பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோன்ற சம்பவமொன்று தற்போது மன்னாரில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு

Read more

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!! (Photos)

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்.கல்வியங்காட்டைச் சேர்ந்த (செங்குந்த பாடசாலைக்கு அருகில்) இராஜகுலேந்திரன் நிஷாந்தன் (வயது-32) என்ற

Read more

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்தது!

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் நால்வர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Read more

யாழில் வாள்வெட்டுகுழு அட்டகாசம்: மயிரிழையில் உயதி தப்பிய இளைஞர்கள்

  யாழ் தென்மராட்சி-அல்லாரை ஆலடி வெளிப் பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளி வந்த இரு இளைஞர்களை ஆயுதக் குழுவொன்று வழிமறித்து தாக்குதல் நடாத்தியதுடன் அவர்கள் பயணித்த

Read more

யேர்மனியில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட யாழ் இளைஞன் திடீர் மரணம்.

கொக்குவில், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிக்கவும், கன்னாதிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது யேர்மனியில் வசித்து வந்தவருமான செல்வன். மகாதேவன் பிரபாகரன் அவர்கள், அகதித் தஞ்சம் கோரி வாழ்ந்த

Read more

வைத்தியர் உட்பட்ட அச்சுவேலி வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஆறு பேர் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் அச்சுவேலி வைத்தியசாலையில் சிக்சை பெற்ற நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர், தாதி, ஊழியர்கள் நால்வர் உட்பட்ட ஆறு பேர்

Read more

இன்றைய இராசிபலன்கள் (13.04.2021)

மேஷம்இன்று அடுத்தவரது கருத்தையோ, ஆலோசனையையோ கேட்காமல் உங்களது விருப்பப்படி செயல்படுவீர்கள். செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய

Read more

யாழ்.நகரில் வங்கியின் முன்னால் திருடுபோன 5 லட்சம் ரூபாய் பணம்; அவதானம் மக்களே

யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கி

Read more

யாழ் சாவகச்சேரியில் இன்று இரவு கோர விபத்து!! ஒருவர் பலி!! (Photos)

சாவகச்சேரியில் சொகுசு பேருந்து மோதியதில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். நேற்று (12) பின்னிரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலையத்திற்கு

Read more

மணிவண்ணன் கைதும் விடுதலையும் – எவ்வாறு நிகழ்ந்தது!

யாழ். மாநகர சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதற்காக மாநகர முதல்வருக்கு இருக்கின்ற அதிகாரங்களுக்கு அமைய எற்படுத்தப்பட்ட நியமனங்கள்தான் விவகாரமாக மாறியிருக்கின்றது. இது தென்னிலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தி – விவகாரமாவதற்கு,

Read more

மணியை மீட்டது சுமந்திரனா?? டக்கிளசா?? இதோ ஈ.பி.டி.பி உறுப்பினரின் பேஸ்புக் பதிவு!!

11.04.2021. யாழ் மாநகர கெளரவ முதல்வர் மணிவண்ணன் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். பயங்கரவாத தடைச் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டவரை

Read more

வவுனியாவில் இந்து இளைஞர் சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் இவர்கள்தான்!!(Photos)

இன்று வவுனியாவில் இந்து இளைஞர் சங்கம் ஒன்றின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களை இங்கே காணலாம்… (இவர்களிலிருந்தே இளைஞர் சங்கத்திற்கான நிர்வாகிகளும் தெரிவுசெய்யப்பட்டனர்)

Read more

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலையை விரைவில்!! தயாராகுமாறு எச்சரிக்கை!

தமிழ்-சிங்கள புத்தாண்டு விடுமுறை காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டல்களைப் புறக்கணித்து மக்கள் அதிகளவில் ஒன்றுகூடிவரும் நிலையில் இலங்கை கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாம் அலைக்கு முகம் கொடுக்க

Read more

யாழில் கொள்ளையர்கள் கொடூரம்!! கடும் சித்திரவதையில் முதியவர் பலி!! மனைவி படுகாயம்!!

தென்மராட்சி பிரதேசத்தில் திருடர்களால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கொடிகாமம், அல்லாரை பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர்

Read more

இன்றைய இராசிபலன்கள் (12.04.2021)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம்

Read more

முல்லைத்தீவு விதானையின் தில்லு முல்லு -மனைவி கைது (Photos)

முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து

Read more

யாழில் கலப்பட மதுபானம் உற்பத்தி செய்து விநியோகித்த கில்லாடி சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் சட்டத்துக்கு புறம்பான கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிப் பாணி, எதனோல் எசன்ஸ் உள்ளிட்டவை உள்ளீடுகளாக கொண்டு தயாரிக்கப்பட்ட

Read more

யாழில் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க சிவபெருமானை காவல் வைத்த மேதாவிகள்!!

யாழ்.நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தவிர்ப்பதற்காக நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த சிலை வைக்கப்பட்டதன் பின்னரும் அப்பகுதியில் குப்பை கொட்டப்படுவதாக தொிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபைக்கு

Read more

யாழ். மாநகர் வர்த்தகர்கள்-பணியாளர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா! – 6 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!

யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத்தொகுதி வர்த்தகர்கள், பணியாளர்களில் மேலும் 22 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண

Read more
error

Enjoy this blog? Please spread the word :)