தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவரும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக,,1996ம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கையையே ஏன் உலகில் வாழும் தமிழர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு சம்பவத்தின் பின்னரே யாழ்ப்பாண பிரதேசத்தின் முக்கிய நுழைவாயிலாக இருந்த வெளிகொண்ட கடல்நீரேந்துபகுதிகளை, வயல்களை, 2 சுடலைகளை உள்ளடக்கிய செம்மணிப் பிரதேசம் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியவந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குப் பின்னர் செம்மணிப் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நடந்த பலரும் அறியாத அதிர்ச்சித் தகவல்களை எமது ஊடகப் புலனாய்வுச் செயற்பாட்டாளர்களின் தரவுகளுடன் தொடர்ச்சியாக நாம் 10 தொடர்களைத் தந்துள்ளோம்….. மேலும பல அதிர்ச்சித் தகவல்களை தரவுள்ளோம்… பத்துத் தொடர்களும் கீழே தரப்பட்டுள்ளன….
செம்மணியில் பிளாஸ்டிக் பூமாலையுடன் காணப்பட்ட எலும்புக்கூடு கைதடி சிறிராம் ஐயருடையதா? Photos





