புதினங்களின் சங்கமம்

புதினங்களின் சங்கமம்

சற்று முன் முறுகண்டியில் ரயில் மோதி காருடன் சேர்ந்து தூக்கி வீசப்பட்ட தம்பதி! வீடியோ

முருகண்டி பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்து ஒன்று அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன்

Read More
புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு: நகைக்கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றில் நடந்தது என்ன?

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் 8 வயது சிறுமி பலி!

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம்

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பில் தமிழ் இளைஞன் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்!

கொள்ளுப்பிட்டி – சீ.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணப்பணிகள் நடைபெற்று வந்த கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்றாவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, சாரக்கட்டு

Read More
புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பொதுவெளியில் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்!

வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் கண்டனம்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பக்கத்துவீட்டுக்காரனால் 11 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம்!

யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (16.04.2026)

மேஷம் இன்று வீட்டிற்குத் தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

Read More
புதினங்களின் சங்கமம்

முகமாலையில் அடிகாயங்களுடன் நல்லதம்பி சடலமாக மீட்பு!

கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்கானப்பட்டுள்ளது கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. முகமால வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில்

Read More
புதினங்களின் சங்கமம்

தந்தையைக் காப்பாற்றப் போய் மூன்று மகன்கள் உயிரிழப்பு: இலங்கையை உலுக்கிய சோகத்தின் சுருக்கம்

​இலங்கையின் சோமாவதி வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் (வெருகல் பாலம் அருகே) சித்திரை புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று இந்த நெஞ்சை உருக்கும் விபத்து நிகழ்ந்தது.

Read More
புதினங்களின் சங்கமம்

நீண்ட நாள் காதலனை கைவிட்டுவிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவி 38 வயதான கனடா குடும்பஸ்தருடன் தலைமறைவு!!

தனது நீண்டநாள் காதலனை கைவிட்டுவிட்ட யாழ பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் 3ம் வருடம் கற்கும் கிளிநொச்சிப் பகுதியைச் சோந்த 23 வயதான யுவதி கனடாவில் வாழ்ந்து வந்த குடும்பஸ்தர்

Read More
புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை அள்ளிச் சென்றது ஆறு!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம்

Read More
புதினங்களின் சங்கமம்

பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி கைது!

களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே நபர் மத்துகம பிம்புர

Read More
புதினங்களின் சங்கமம்

அம்பாறையிலிருந்து கொழும்புக்க ஆட்டோவில் சென்ற குடும்பத்தை KDH வான் மோதியது! கணவன் பலி! மனைவி, பிள்ளைகள் படுகாயம்! வீடியோ

இன்று அதிகாலை (15) மொனராகலை உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற வித்தில் கணவன் பலி மனைவி பிள்ளைகள் படுகாயம் அம்பாறையைச் சேர்ந்த கும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக வெல்லவாயா

Read More
புதினங்களின் சங்கமம்

வவுனியா தாண்டிக்குளத்தில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் செய்த கேவலம்! CCTV வீடியோ

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (15.04.2026)

மேஷம் இன்று எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!! 

யாழ்ப்பாணம்: கந்தர்மடம் அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நல்லூர் சிவன் கோவில் பூசகர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் கந்தர்மடம்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் தீவகத்தில் எலும்புக்கூட்டச் சிதைவுகள் மீட்பு! மரத்திலிருந்த மீட்கப்பட்ட தடயங்கள்! இறந்தவர் யார்? கொலையா?

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில்

Read More
புதினங்களின் சங்கமம்

மல்லாவியில் போதகர் டிக்சனால் சூறையாடப்பட்ட பெண்கள்!! போதகரைக் காப்பாற்ற களத்தில் குதித்தவர்கள் யார்? சிறப்பு புலனாய்வு செய்தி!

தென்னிந்திய திருச்சபை போதகர் டிக்சனால் சூறையாடப்பட்ட பெண்கள் மற்றும் பிணை எடுக்கச் சென்ற பாதகர்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த மாதம் மல்லாவி சிறுவர் அபிவிருத்தி

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் காவாலிகளிடமிருந்து நண்பனை காப்பாற்றச் சென்ற மயூரன் வெட்டிக் கொலை! சம்பவ பின்னணி இதுதான்!

யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்காகி உயிரிழந்துள்ளார்.

Read More
புதினங்களின் சங்கமம்

புதுக்குடியிருப்பில் கிணற்றிலிருந்து 3 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு! மரணத்தில் சந்தேகம்!

முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்துபெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தேராவில் பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின்

Read More