புதினங்களின் சங்கமம்

யாழில் ரிக்டொக் வெங்காயம் கணவருடன் சண்டை!! 17 வயதில் கலியாணம்! 20 வயதில் தீயில் எரி்ந்து மரணம்!! வீடியோ

யாழ் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரிக்டொக் பிரபலமான 20 வயது குடும்பப் பெண் தீக் குளித்து மரணமடைந்துள்ளாள். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைச் சேர்ந்த இன்பதாசன் துஸ்யந்தி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.ஒரு பிள்ளைக்கு தாயான குறித்த குடும்ப் பெண் கடக்த 22ம் திகதி rனிக்கிழமை கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனக்கு தானே தீ மூட்டியுள்ளாள். இதன் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

தங்கள் பெண் பிள்ளைகளை பொறுப்புடன் பெற்றோர் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 17 வயதிலேயே டிக்டொக்கில் விசுப்புலாத்தித்தனம் செய்யும் போதே பெற்றோர் குறித்த யுவதியை கண்டித்திருந்தால் காதல், கத்தரிக்காய் என்று ஈடுபடாது உயிருடன் இருந்திருப்பாள். தற்போது ஒரு சிறு குழந்தையையும் அநாதையாக்கிவிட்டு சிறு வயதிலேயே தற்கொலை செய்துள்ள துஸ்யந்தியைப் போல் மேலும் பல வெங்காயங்கள் ரிக்டொக்கில் உலா வருகின்றார்கள். பெற்றோர்கள், உறவுகள் இது தொடர்பாக அவதானம் செய்யாவிடின் எம்மைப் போல் காவாலி, கொசப்புகளின் கேவலமான பதிவுகளில் அவர்கள் புகைப்படங்களுடன் வெளியாகுவார்கள்……

குறிப்பு – குறித்த யுவதியின் புகைப்படத்தையோ அல்லது அவளது வீடியோக்களை சோககீதத்துடன் பேஸ்புக்கில் போட்டு miss u da chellam என வெளிப்படுத்தி உங்களுக்கு ரொம்பக் கவலை இருக்கி்னறது என அடுத்தவனுக்கு தெரியப்படுத்துவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. அந்த வெங்காயம் ரிக்டொக்கில் உலா வரும் போது அதனை தடுத்திருந்தால் இவ்வாறு வம்பன் கேவலப்படுத்த வேண்டிய நிலை வந்திருக்காதல்லவா?

பெரும்பாலும் சமூகவலைத்தளங்களில் சீன் போடும் யுவதிகள், குடும்பப் பெண்களில் 99 வீதமானவர்கள் ஏதாவது ஒரு மனநலக் குறைபாடுடையவர்களாகவோ அல்லது பல அணில்கள் கோதிய மாம்பழங்களாகவோ இருப்பது நுாறு வீத உண்மை. இவ்வாறானவர்களை கலியாணம் கட்டி பெருமைப்படும் மிக்சர் அங்கிள்களும் இவ்வாறானவர்களை கலியாணம் கட்டப் போகும் அப்பாவிகளும் அவதானமாக இருங்கள்….

May be an image of one or more people, people smiling and text that says "இதய அஞ்சளி அயரர் இன்பதாசன் துஸ்யந்தி தோற்றம் 12 12 2006 பூலோக வாழ்கை இனிப் போதுமென்று எண்ணியோ அன்பு கொண்ட நெஞ்சங்களை ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு- நீ சென்ற இடம் தன்னை தேடினாலும் காணோமே உன் ஆத்மா இறைவன் திருவடியில் சங்கமமாய் சங்கமிக்கப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி...! சாந்தி...!! ஆழ்ந்த இரங்கலுடன் குரும்பத்தினர் சாந்தி...!! m0a மறைவு 28 08 2026 知"May be an image of one or more people, people smiling and text that says "இதய ஆஞ்சளி அமரர் இன்புதாசன் துஸ்யந்தி தோற்றம் மறைவு 12.12.2006 28.08.2026 மண்ணகம் விட்டு மறைந்து விட்டாய் எனும் செய்தி பொய்யாகிப் போகாதோ. ஏற்க மறுக்கிறதே எமது மனம் உன் இழப்பை. உன் கால்பதித்த இடமெல்லாம் உன் கதை பேசுகிறது. கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உன் நினைவுகள் உயிர்வாழும். உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி...! சாந்தி...!! சாந்தி...!!! தவால்துய்குறும் குடும்பத்தினர்"May be an image of one or more people and people smilingMay be an image of temple

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x