புதினங்களின் சங்கமம்

யாழில் NPP கட்சியின் காவாலி உறுப்பினர் பொலிசாரால் கைது! வீடியோ

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து மீறி நுளைந்து வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் NPP உறுப்பினரான கணேச ரூபன் மற்றும் அவனது சகாக்கள் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026.08.30 ம் திகதி அதிகாலை 12 மணியளவில் நெல்லியடி நகர்ப்பகுதியில் உள்ள அரச உத்தியோதர்களான குடும்பத்தினரின் வீட்டிற்குள் நிறை வெறியில் நுழைந்த NPP கட்சியின் கரவெட்டி பிரதேசசபை உறுப்பினரான கணேசரூபன் மற்றும் அவரது சகாக்களான கள்ளமண் கடத்தல்காரர்கள் அந்த வீட்டின் CCTV கேமராவினை உடைத்து வீட்டிற்குள் உட்புகுந்து வீட்டில் இருந்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பின்பு வீட்டின் உரிமையாளர் 119 எனும் அவசர பொலிஸ் இயக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியதோடு சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெல்லியடி பொலிஸார் கணேசரூபன் மற்றும் அவரது சகாக்களான கள்ள மண் கும்பலினை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது..

வீடியோவிற்கு கீழே உள்ள இணைப்புக்களை அழுத்தவும்

BF690666-6001-4FB7-9ADC-A13ECD320797

41EB6733-3D13-4D51-AB2E-B6A9A3E0EDF4 17B70CAE-0320-4482-A94D-670D2BF9A710

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x