அதிபர், பிரதியதிபர் இல்லை!! யாழ் வேம்படி மகளீர் கல்லுாரியில் நடக்கும் அலங்கோலம்!!
யாழ்ப்பாணத்தின் முக்கிய பாடசாலைகளில் ஒன்றான வேம்படி மகளிர் உயர் கல்லூரி அதிபர், பிரதி அதிபர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது. சுமார் 3 வாரங்களாக இந்த நிலைமை நீடிக்கிறது.
Read More