HNB வங்கியின் திருவிளையாடல் இது (Photo)
தமிழ் மொழியைக் கொலை செய்து HNB வங்கி வெளியிட்டுள்ள பெயர்ப்பலகை இது.
HNB வங்கி முகாமை ஆளர்களே சம்பந்தப்பட்ட அதிகாரிகளே உங்கள் கவனத்திற்கு!!
தமிழை கொலை செய்யாதீர்கள்.
நீங்கள் தமிழை புறந்தள்ளினால் கூட பறவாயில்லை.
தமிழ் மொழியை கொச்சைப்படுத்தாதீர்கள்.
வேலைநாட்களில் ஏசிக்குள் இருந்து வேலைசெய்தால் வேலை இல்லாத
நாள் சளி க்கிழமையாகத்தான் மாறும்