இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனைத்து தரப்புடனும் தான் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறி பலரையும் அச்சுறுத்தி கப்பம்பெற்று வந்த ஊத்தை சேது என்ற நோர்வே நபர் தற்போது யாழ் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை வழங்கப்பட்ட நிலையில் யாழில் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றான். அவன் தொடர்பாக சிறப்பு தகவல்கள் தொடர்ந்து வெளியிட்டுவருவோம்.
இலங்கை பணத்தில் வருடத்துக்கு 1500ரூபா முதலீடு செய்து இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து தற்போது பெரும் கோடீஸ்வரன் என்றும் தன்னை உலகத்தலைவர்களில் ஒருவன் எனவும் கூறிவரும் திறந்தபிடியாணை பெற்ற ஒருவன் நோர்வேயில் உள்ள தமிழர்களிடம் கப்பம் பெற்றது எப்படி?
இவன் தொடர்பாக ஏற்கனவே வெளிவந்த செய்திகள் கீழே உள்ள இணைப்பில்
https://vampan.net/?p=6427
https://vampan.net/?p=6483
https://vampan.net/?p=6575
https://vampan.net/?p=6796
நோர்வேயிலிருந்து பெரும் குற்றச்செயல்கலை இணையத்தளங்கள் மூலம் மேற்கொண்ட வந்த ஊத்தை சேது என்று அழைக்கப்படும் யாழ் துன்னாலையைச் சேர்ந்த நடராஜா சேதுரூபன் நோர்வேயில் உள்ள ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஆதாரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் வசித்து வந்த ஒருவரை இணையத்தளத்தில் தவறான முறையில் செய்தி பிரசுரித்து நோர்வே பணத்தில் 3 லட்சம் பெற்றுள்ள ஆதாரங்கள் இங்கு காட்டப்பட்டுள்ளன.
குறித்த பணத்தை அச்சுறுத்தி பெற்றுக் கொண்டது தொடர்பாக நோர்வேயில் வாழும் தமிழன் நோர்வே பொலிசாரிடம் முறையிட்ட போது தனக்கு புலிகள் இயக்கத்தில் இருந்து தப்பி வந்த அதிமுக்கியஸ்தர்களை தெரியும் என கூறி அவர்கள் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக நடராஜா சேதுரூபனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு என்பன விசாரிக்க வேண்டும் என்றும் அவனது மின்னஞ்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் புலம்பெயர் தமிழர்கள் கேட்டுக் கொள்கின்றனர். தன்னையும் விடுதலைப்புலிகளின் அதி முக்கியஸ்தர் என கூறிக் கொள்ளும் ஊத்தை சேது தான் புலிகளின் இணையத்தளத்தை நடாத்திவருவதாகவும் பலரிடம் கூறியுள்ளார்.
இதே வேளை இலங்கை இராணுவத்தரப்பு மற்றும் இலங்கை புலனாய்வு பிரிவின் முக்கியஸ்தர் என தன்னை கூறி யாழில் உள்ளவர்களிடமும் கப்பம் பெற முயற்சித்துள்ளார். இவரது நடவடிக்கைக்கு எதிராக பலரும் குற்றப்புலனாய்வுப் பிரிவும் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு என்பவற்றுக்கு முறைப்பாடுகளை கொடுக்க முற்பட்ட போதும் இவனுக்கு இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புத்தரப்புடன் அதி நெருக்கம் இருப்பதாக நினைத்து பயந்து வருகின்றார்கள்.
மிக இலகுவாக பச்சைப் பொய்களை நம்பும்படியாக கூறி மற்றவர்களின் தலையை கழுவுவதில் இவன் மிகச்சிறந்த கில்லாடியாவான். உதாரணமாக ஒருவருடன் கதைக்கும் போது அவர் எதில் பலவீனமானர் என அறிந்து அதை வைத்தே அவர் தொடர்பாக செய்தி வெளியிடப்போவதாக அச்சுறுத்துவான். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் விசுவாசியாக ஒருவர் காணப்பட்டால் அவரை புலிகளின் பெயரை வைத்து அச்சுறுத்துவான். புலி விசுவாசியாக காணப்பட்டால் அவரை இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாக தான் இருப்பதாக கூறி அச்சுறுத்தி கப்பம் பெறுவான்.
இவன் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் யாழில் உள்ள பலரை குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு என்பவற்றுக்கு ஈமெயில் மூலம் பொய் பெட்டிசங்கள் போட்டு அச்சுறுத்தியதுடன் அந்த பொய் பெட்டிசங்களை நம்பி சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்க சென்ற குற்றப்புலனாய்வுப்பிரிவு, பயங்கரவாத பிரிவினரையும் வீன் அலைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளான். இதே வேளை அவர்களை விசாரனைக்குட்படுத்தியபின்னர் மீண்டும் அவர்களுடன் தொடர்புபட்டு தன் செல்வாக்கை பார்த்தீர்களா என்றும் அவர்களை மீண்டும் அச்சுறுத்துவான்.
தற்போது ஊத்தை சேதுவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திறந்தபிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பதுங்கியிருக்கும் உத்தை சேது பல தந்திரங்களைப் பாவித்து தன்னை குற்றமற்றவன் என காட்டுவதற்கு முயன்று வருகின்றான். ஈ.பி.டி.பியிடம் இவன் தற்போது கெஞ்சிவருவதாகவும் விஜயகலா இவனை காப்பாற்றுவதில் பின்னடைவை கண்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்வின் இணையத்தளத்தில் தன்னைப் புனிதமானவன் என்று கூறி 800 டொலர்கள் கட்டணம் கட்டி இவன் ஊடக அறிக்கை என்ற பெயரில் செய்தி வெளியிட்டுள்ளதுடன் ஓடக்கரை என்ற முகப்புத்தகம் ஊடக அந்த செய்தியை நாள் ஒன்றுக்கு நுாறு டொலர்கள் முகப்புத்தக நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்தி அந்தச் செய்தியை யாழ்ப்பாணத்தி்ல் உள்ளவர்கள் பார்க்குமாறு விளம்பரப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தனது செய்தியை ஓடக்காடு என்ற முகப்புத்தக பக்கத்தில் நாள் ஒன்றுக்கு100 டொலர் கட்டி விளம்பரப்படுத்தியுள்ளான்.
குறித்த குற்றவாளியைக் கைது செய்யாமல் இருப்பதற்காக பொலிசார் சிலரும் இவனிடம் சலுகைகள் பெற்றுள்ளார்களா?? என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
இவனைப் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்வார்களாயில் ஏராளமானவர்கள் இவனுக்கு எதிராக தமது முறைப்பாட்டைப் பதிவு செய்வார்கள் என தெரியவருகின்றது.
