யாழ் சுன்னாகத்தில் உள்ள பிரபல புடவை கடையில் இடம்பெறும் மோசடி!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்..யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள புடவைக் கடையில் பிரதேச செயலகம் ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் அலுவலகத்திற்கு அணியக்கூடிய சேலை ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
Read More