Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் தாயும் மகனும் சேர்ந்து வீடுடைத்து கொள்ளை!

கிளிநொச்சியில் தாயும் மகனும் சேர்ந்து வீடுடைத்து கொள்ளை!

கிளிநொச்சியில் வீடுகளை உடைத்துத் திருடிய தாய், மகன் கைது: 21½ பவுன் நகை, 10 லட்சம் பணம் மீட்பு!

​கிளிநொச்சி, இராமனபுரம் மற்றும் அக்கராயன் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய தாயும் மகனும் கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments