புலம்பெயர் தமிழ் உறவுகளே; சற்றுச் சிந்தியுங்கள்…!யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை பழைய மாணவன் தனஞ்செயன் கூறுவது என்ன??
இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள். மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை
Read More