பிரான்சில் உள்ள ஜனனியின் காதலன் ஜனனி பிக் பொக்சில் நுளைந்ததை விரும்பவில்லை!! அவனிடமும் கனடா அங்கிளிடமும் ஜனனியின் அந்தரங்க படங்கள்? (Video)
புகழில் செல்லும் ஒரு பெண்ணை தவறாக சித்தரிப்பதில் சமூக ஊடகங்களில் சிலர் பரவலாக மேற்கொண்டு வருவது பலரும் அறிந்த விடயம். அந்த வகையில் பிக்பொக்சில் கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதியும் அகப்பட்டுள்ளார்.
யாழ் அரியாலையைச் சேர்ந்த ஜனனி பிக் பொஸ்சில் கலந்து கொண்டுள்ளது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பரவலான கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன. இவரது தகவல்கள் அடங்கிய காணொளித் தொகுபு்பு குறித்த கிராமத்தின் பெயரில் இயக்கப்படும் சமூகவலைத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதே வேளை அரியலையில் குறித்த ஒரு பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஜனனி எனவும் வெளியான தகவல்களால் அரியாலை வாழ் புலம் பெயர் மக்களிடையே கடும் விமர்சனங்கள் உருவாகியுள்ளது.
இதே வேளை ஜனனியின் காதலன் பிரான்சில் வசிக்கின்றார் எனவும் காதலனுக்கு தெரவிக்ககாமலேயே ஜனனி பிக்பொக்சில் பங்கேற்றுள்ளார் எனவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனனி பிக்பொக்ஸ்சில் பங்கேற்பது தொர்பாக ஊடகங்களில் தகவல்கள் வந்ததை பார்த்தே காதலன் இத் தகவலை அறிந்துள்ளார். ஜனனியைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் ஜனனி தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் கடும் கோபமும் விரக்தியுமடைந்த காதலன் ஜனனியின் அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிடப் போவதாக பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளாராம். அத்துடன் புலமபெயர்ந்த நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இயக்கப்படும் பிரபல ஊடகவலையமைப்பின் முக்கியமானவரான கனடாவில் உள்ள அங்கிள் ஒருவரிடமும் ஜனனி அந்தரங்கமான தொடர்பை கொண்டிருந்ததாகவும் அதன் பின்னணியிலேயே பிக்பொக்ஸ்சில் இடம் கிடைத்துள்ளதாகவும் ஆதாரமில்லாத பதிவுகள் வெளியாகியுள்ளன.

