பிரான்சில் கொரோனாவால் யாழ் சிறுப்பிட்டியைச் சேர்ந்த பெண் பலி!
யாழ்.சிறுப்பிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் NEUILLY SUR MARNE (93330)இல் வசித்துவந்தவருமான சசிதேவி சதீஸ்குமார் (வயது 46) அவர்கள் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 11.04.2020 நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
Read More