லண்டனில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனாவால் பலி! (Photos)
பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பரும், இன்னொரு தமிழரான பிருத்தானியாவில் வசிக்கும் குகபிரசாத் என்பவரும் கொரோனாவின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று மரணித்துள்ளனர்.



