புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் யாழ் இணுவில் பாஸ்கரன் கொரோனாவு இரையாகிப் பலி!! கொத்துக் கொத்தாக கொரோனாவுக்கு தமிழர் இரை !! (Photos)

யாழ்ப்பணம் பாரதிவீதி கோண்டாவில் மேற்கு இணுவிலைப்பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராஜா பாஸ்கரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Image may contain: 1 person, close-up