முகவர் மகேந்திராஜா உட்பட கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் டில்லியில் கைது
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் புதுடில்லி விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்திய குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகளை ஏமாற்றி இலங்கையர்களை புதுடில்லி விமானநிலையத்தின் ஊடாக
Read More