புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் மனைவியின் தம்பியுடன் காதல்!! பிரான்ஸ் கணவன் கஜீனிதனின் ஓரினச் சேர்க்கை மோகம்!!

ஓரிரு மாதங்களுக்கு முன் யாழில் மிக விமர்சையாக நடந்த திருமணம் தற்போது முறிவடையும் நிலைக்கு வந்துள்ளது. யாழ் தீவகப்பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட  16 வருடங்களாக பிரான்சில் Avenue Gallieni, Bondyi, Bond பகுதியில் வசித்து வரும் 38 வயதான கஜீனிதனுக்கும் 30 வயதான அரச ஊழியரான பெண்ணுக்கும் ஓரிரு மாதங்களுக்கு முன் யாழில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் பின்னர் கஜீனிதன் தனது மனைவியின் தம்பியான 23 வயது இளைஞனுடன் ஓட்டியுறவாடத் தொடங்கியுள்ளார். இதனை பெண் வீட்டார் சந்தோசமாக எண்ணி மாப்பிளை தனது மச்சானுடன் நல்லமாதிரி இருக்கிறார் என கருதியுள்ளார்கள்.

சில நாட்களிலேயே கஜீனிதன் தனது குரங்குச் சேட்டையை தனது மச்சானிடம் ஆரம்பித்துள்ளார்.  தன்னை மோட்டார் சைக்கிள்களில் மச்சான் ஏற்றித் திரியும் நேரங்களில் மச்சானின் அந்தரங்கப்பகுதிகளில் கைகளை வைத்தும் தனது லீலைகளை காட்டியுள்ளார். அத்துடன் வட்சப் மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களின் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களை மச்சானுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளார். அத்துடன் இந்தியாவிலிருந்து செயற்படும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அப் ஒன்றிலும் தன்து படத்துடன் பதிவு செய்திருந்த கணக்கையும் மச்சானுக்கு அனுப்பியுள்ளான். முதலில் தனது  அத்தான் நகைச்சுவையாக நடப்பதாக எண்ணிய இளைஞன் வட்சப் மெசேஜ்களின் பின்னரே அத்தானின் மற்றுமொரு முகத்தை கண்டுள்ளார். இதன் பின்னர் அத்தானுடன் நெருக்கமாக திரிவதை நிறுத்தியதாக தெரியவருகின்றது. மச்சான் தன்னை விட்டு விலகிச் செல்வதை அறிந்த கஜீனிதன் மச்சானை நேரடியாகவே ஓரினச்சேர்க்கைக்கு கேட்டு வற்புறுத்தியதுடன் அக்காவை வெளிநாடு எடுப்பது என்றால் நீ என்னுடன் சேர வேண்டும் எனவும் அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் என்னுடன் சேர்ந்தால் உன்னையும் வெளிநாடு எடுப்பேன் என ஆசை காட்டியதாகவும் தெரியவருகின்றது. அத்தானின் பாலியல் தொல்லை தாங்க முடியாத இளைஞன் ஒரு கட்டத்தில் அத்தான் இரவு தனது அறைக்குள் வந்த போது கடுமையாக தாக்கியுள்ளார். இதன் பின்னரே கஜீனிதனின் திருவிளையாடல் அனைவருக்கும் வெளிச்சமாகியுள்ளது. இதனையடுத்து இரு நாட்களிலேயே தனது மனைவிக்கும் சொல்லிக் கொள்ளாது கஜீனிதன் கொழும்பு சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது.

இதே வேளை கஜீனிதனுக்கு யாழ்ப்பாணத்திலும் சில ஓரினச்சேர்க்கையாளர்களுடன் தொடர்பு இருப்பதாக கஜனீதனின் மச்சான் சந்தேகத்துடன் தெரிவித்துள்ளார். திருமணமாகி 45 நாட்கள் மனைவியுடன் தங்கியிருந்த கஜீனிதனிடம் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் புதியரக மோட்டார் சைக்கிள்களில் வந்து அவனை அழைத்துச் சென்றதாகவும் மச்சான் குறிப்பிடுகின்றார். அத்துடன் மனைவியிடம் தனது ரிக்ரொக் நண்பர்கள் என அவர்களை அறிமுகப்படுத்தியே அவர்களுடன் சென்றுள்ளார்.

மச்சானிடம் அடிவாங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் கட்டுநாயக்காவில் பரிசோதனைக்கு போகும் போது நகைகளின் அளவு மற்றும் நிறை என்பவற்ற பரிசோதித்து அனுமதி பெற வேண்டும் என கூறி தான் மனைவிக்கு கட்டிய 11 பவுண் தாலிக்கொடி மற்றும் மனைவிக்கு சீதனமாகக் கொடுத்த 21 பவுண் நகைகளையும் மனைவியிடம் வாங்கி வைத்திருந்த கஜீனிதன் அப்படியே அவ்வளவு நகைகளுடன் வெளிநாட்டுக்கு மாயமாகியுள்ளார்.

கஜீனிதனுக்கு பல தடவைகள் மனைவி தொடர்பு எடுக்க முயன்றும் பலனில்லாத காரணத்தால் யாழ் வலிகாமம் பகுதியில் வசிக்கும் கஜீனிதன் அக்கா மற்றும் அண்ணன் வீட்டுக்கு சென்று தனது கணவன் தொடர்பாக மனைவி முறையிட்டுள்ளார். அப்போது அங்கு சண்டை நடந்ததாகவும் தெரியவருகின்றது. தனது தம்பி நகைச்சுவையாக சில செயற்பாடுகள் மேற்கொள்பவர் எனவும் அவர் மீது தாக்குதல் நடாத்தியதால் அவர் இனிமேல் தனக்கு மனைவி வேண்டாம் என கூறியதாகவும் மனைவியிடம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்தே அங்கு முறுகல் நிலை தோன்றியது. இதன் பின்னர் தனது நகைகளுடன் தனது கணவர் ஓடிவிட்டதாகத் தெரிவித்து மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.