புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் காணாமல் போன தமிழ்ச் சிறுமி!! பொலிசார் தீவிர தேடுதல்!!

தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போய் உள்ளார் என்று Toronto போலீசார் அறிவித்திருக்கிறார்கள். இந்தச் சிறுமியின் வயது 12.

தமிழ் என்ற பெயர் கொண்ட இந்த தமிழ்ச் சிறுமியின் உயரம் 5’ 4” என்றும் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். கடைசியாக Lawrence Avenue East and Orton Park Road பகுதியில் தமிழ் காணப்பட்டிருக்கிறார்.

இவர் சம்பந்தமான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தம்மை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.