அம்பாறையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பொலிஸ் அதிகாரிக்கு மாட்டுச் சாணம் பூசி கத்தியால் வெட்டியவருக்கு நடந்த கதி!
அம்பாறை, திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு
Read More