Home புதினங்களின் சங்கமம் தலைமன்னார் மணல் திட்டில் தவித்த17 வயது இந்தியச் சிறுவன் இலங்கை கடற்படையால் மீட்பு

தலைமன்னார் மணல் திட்டில் தவித்த17 வயது இந்தியச் சிறுவன் இலங்கை கடற்படையால் மீட்பு

இலங்கை கடற்படையினர் நேற்று (செப்டம்பர் 11) தலைமன்னாருக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்மேட்டில் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தொடர்பான மேலதிக சட்ட மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்காக அவரை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளனர் என்று கடற்படையின் செய்திகள் தெரிவிக்கின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments