லண்டனில் மின் வண்டியில் மோதி இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் பலி!!
மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும் , புலத்தில் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவருமான விமல் சொக்கநாதன் அவர்கள் , நேற்றைய தினம் இலண்டனில் விபத்தொன்றில் அகால மரணமானாரமாலை
Read More