பிரான்சில் சங்கீதா அச்சக முதலாளி பாலா அண்ணாவை காணவில்லை!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்க தந்துள்ளோம்… பகிா்ந்து உதவங்கள் பாலாவைக் கண்டு பிடிக்க
பிரான்ஸ் பாரிசில் வாழ்பவர்.
நேற்றிலிருந்து காணவில்லை . முழுமையான ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட பாரிஸ் சங்கீதா அச்சக உரிமையாளர் பாலா அவர்கள் வீட்டிலிருந்து தன்னையறியாமல் வெளியேறிப் பல வழிகளில் பயணம் செய்திருக்கிறார். இறுதியாக
இன்று 05/05 2023 காலை பத்துமணியளவில் இதே தோற்றத்தில்
9 ஆம் இலக்கம் Pont de Sèvres மெத்ரோவிலிருந்து வெளியேறி உள்ளதாக காவற்றுறையினர் CCTV யில் பரிசோதித்து அறிவித்துள்ளனர்.அப்பிரதேச மக்கள் இவரை இத்தோற்றத்தில் கண்டால் அவருக்கு உடனே கருணையுடன் உதவுங்கள்.
பாலா அவர்கள் ஞாபகமறதி நோயால் பாதிக்கப் பட்டவர். அன்றி ஒரு மனநோயாளி அல்ல. வீட்டிற்கு எப்படிப் போவதென்று தெரியாமலே இவர் பயணித்துக் கொண்டிருக்கலாம்.. அவரைக் கண்டு யாரும் பயம் கொள்ளாமல் அன்பாக அவருடன் கதைத்து அவருக்கு வழிகாட்டுங்கள். வேலைக்குச் செல்லும் போது யாராவது அவரைக் கண்டால் அவருக்கு வழிகாட்ட முயற்சி செய்யுங்கள். அல்லது அவரைப் பின்தொடர்ந்து சென்று தகவல் தாருங்கள் . உங்கள் ஊதியம் வழங்கப்படும்.
வயதானவர்.நீண்டநேரமானால் பசியால் களைப்பால் சோர்வடைந்துவிடலாம்.விரைவாக அவரைக்கண்டுபிடித்து வீட்டாரிடம் கைளிக்க மனிதாபிமானத்துடன் உதவிடுங்கள்.
தொடர்புகளுக்கு அழையுங்கள்
0617565827 மற்றும் 0617658502



