7 வயதில் பூப்படைந்த மகளை 2 வருடங்களாக வல்லுறவுக்குள்ளாக்கிய சிங்கள காமுகன்!!
தனது சொந்த மகளை இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த ஒருவரை விளக்கமறியலில் வைக்க கம்பொல நீதிவான உத்தரவிட்டுள்ளார்.
7 வயதான சிறுமி, 2 வருடங்களாக தனது தந்தையால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரே இந்த பாதகத்தை புரிந்துள்ளார்.
மூன்று மாதத்தின் முன்பாக சிறுமி பூப்படைந்துள்ளார். தந்தையால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட
விவகாரத்தை, தாயிடம் முறையிட்டதையடுத்து, சிறுமியை கம்பொல வைத்தியசாலையில் அனுமதித்தார்.
வைத்தியசாலையில் சிறுமியுடன் தாயார் தங்கியிருந்த நிலையில், கத்தியுடன் வந்த சந்தேகநபர்
அவர்களை அச்சுறுத்த முயன்றார். எனினும், அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிசார் மேலதிக விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

