புதினங்களின் சங்கமம் பல்லாயிரக்கணக்கான அடியவர்களுடன் மஞ்சத்தில் பவனி வந்த நல்லைக் கந்தன்(Video) August 16, 2019 newtamils1 நல்லுார்க் கந்தனின் பத்தாம் நாள் திருவிழாவான மஞ்சத்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியவர்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.