ஆசிரியையின் கண்மூடித்தனமான தாக்குதலால் மாணவன் வைத்தியசாலையில்..!
தரம்-05 ல் கல்முனை அல்-அஸ்ஹர் கனிஸ்ட பாடசாலையில் கல்வி பயிலும் மிஸ்ரிப் எனும் மாணவர் ஒருவர் அதே பள்ளியை சேர்ந்த ஆசியரியை ஒருவரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.





