லண்டன் பாலியல் குற்றவாளி சரவணபாவா படத்தை வைத்து பஜனை பாடும் பக்தகோ(கே)டிகள் *
லண்டன் காமச் சாமி சரவணபாவா கைதாகி சிறைக்குள் அடைக்கப்பட்டதன் பின்னர் அவரது பக்தர்கள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளியாகிய பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம்….
நீதியின் முன் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சில்மிஷ சாமியார் சரவணபாவாவின் பக்த கேடிகள் அவனது படத்தை அரியணையில் வைத்து அர்ச்சனை செய்கிறார்கள்.பஜனை பாடுகிறார்கள் இந்த கூறுகெட்ட கூழ் முட்டைகளை என்ன பெயர் சொல்லி திட்டுவது ??? இந்த காமச்சாமியால் பாதிக்கப்பட்ட ஈழ தமிழ் பெண்களை இவர்கள் நினைத்து பார்த்தார்களா?