புதினங்களின் சங்கமம்

கனடாவில் மிகப் பெரிய நன்னீர் ஏரியில் மலசலம் கழிக்கும் இந்தியர்களால் கடும் தொல்லை!! வீடியோ

கனடாவில் அமைந்திருக்கும் உலகத்தின் நீண்ட பெரிய நன்னீர்  ஏரிக்கரையான  வசாகாபீச் இல்    மலம்கழிப்பது போன்ற முகம்  சுளிக்க வைக்கும் செயல்களை இந்தியர்கள் செய்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரபல யூ டியூபர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்

அந்த ஏரிக்கரையில் மக்கள் போய்  நீச்சல் அடிக்கின்றனர்.  கோடைகாலங்களில் போய் மகிழ்ச்சியாக இருப்பதுபோன்ற விடயங்கள் நடைபெறுகிறது.

 அந்த ஏரிக்கரையில் புதிதாக வரும் இந்தியர்கள் மலம் கழிக்கிறார்கள். இது தொடர்பில் பெண் ஒருவர் தான் முதன் முதலில் வெளியில் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கையில், முதலமைச்சர் டக் போர்ட் அந்த மாநகரத்துக்கு அங்கு மலசல கூடங்களை கட்டுவதற்கும் புதிதாக ஆட்களை பணிக்கு அமர்த்துவதற்கும்  ஒரு மில்லியன் பணம் கொடுத்திருப்பதற்காக தெரிவித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் ஒரு வணிகன் என்ற ரீதியில் சிகை அலங்கார நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் இவை எல்லாம்  இங்கே மிகவும் மலிவாக போய்க்கொண்டிருக்கிறது. நான் சலூனுக்கு வாடகை கொடுத்து மின்சார கட்டணம் அறவிட்டு செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் மரத்துக்கு கீழே தலை முடி வெட்டுபவனும் இங்கே இருக்கிறார்.   என தெரிவித்துள்ளார்.

எங்கள் ஊரிலேயே  மரத்துக்கு கீழே  தலைமுடி வெட்டுகின்ற காலம் எல்லாம் போய் விட்டது. ஆனால் இந்தியாவிலிருந்து புதிதாக வந்தவர்கள்  இப்படி எல்லாம் செய்கிறார்கள். அந்த இடத்தில்  மலசலம் இருக்க கூடாது என இந்தியர்களின் முகம் இருக்கக் கூடிய மாதிரி அறிவித்தல் பலகை  போட்டிருக்கிறது என சமூக வலைத்தளங்களில் போடுகிறார்கள்.

ஆனால் அந்த மாநகர சபை போடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் கனேடிய மக்களுக்கான பேச்சுரிமை, மற்றும் கருத்துரிமைக்கான சட்டமொன்று உள்ளது.  அதற்கான வாய்ப்புகள் அங்கே  இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் அப்படியான பதிவுகள் வருகின்றன.

அங்கே போய்   விரைவாக பொதிகளை கொடுக்கிற எங்கள்  தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

அங்கே  வசாகா பீச் அந்த பகுதிகளில் போகும் போது அவர்கள் நகைச்சுவையாக கேட்கிறார்கள் வசாகா பீச் இல் மண்ணுக்குள்ளேயே மலம் க்ளிக்கிரநீநீங்களா? என்று வெள்ளையர்கள் கேட்கிறார்கள்.

இவர்கள் நாங்கள் தமிழர்கள். உலகத்தின் மூத்த குடிகள். பண்பாட்டின் உச்சத்தையே காட்டியவர்கள். நாங்கள் அப்படி செய்வதில்லை. நீங்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் வேறு படுத்தி பார்க்க வேண்டும்  என சொல்லி  வருவதாக சொல்லி வருவதாக சொல்கிறார்கள்.

கனடாவில் எங்களை தனித்துவமாக காட்ட வேண்டிய காலம் இருக்கிறது. தமிழர்கள் தனித்துவமான உயர்ந்த பண்பாட்டை கொண்டவர்கள், ஒரு வெளிப்படையான நாகரீகத்தையும் கொண்டவர்கள். வந்தோரை வரவேற்கும் பண்பு எங்களிடம் இருக்கிறது. இதை மாதிரியான பணப்பை god father என்ற திரைப்படத்தில் இத்தாலியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

எங்களுடைய வீட்டுக்கு வருபவர்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன். நாங்கள் இந்தியர்கள் அல்ல. நாங்கள் உண்மையான மரபை கொண்ட இனம். எங்களுக்கான பண்பாடு, பழக்க வழக்கம் , நாகரீகம், இவை எல்லாம்  இருக்கிறது.    அவர்களும் இதனை ஏற்று கொண்டுள்ளார்கள்.

சீனா, இந்தியா, கொரியா, ஜப்பானியர்கள்,மங்கோலியர்கள் அனைவரும் மேலெழுந்த வாரியாக ஒரேமாதிரியாக தான் தெரியும். கூர்ந்து பார்க்கும் பொது தான் வித்தியாசம் தெரியும். அதே போல தான் நாங்களும். நாங்கள் தமிழர்கள் இப்படியெல்லாம் இருப்போம் என தெரிவித்து  எங்களுக்கு உயர்ந்த பண்பாடு இருக்கிறது. வட இந்தியர்கள் இப்படித்தான் அவர்களுடைய அணுகுமுறை  இருக்கும். இந்தியர்களிடேயே வெறுப்பு  நிலையும் இந்த  மக்களிடம்  இருக்கிறது.

நாங்கள் 2012  ஆம் ஆண்டு எங்களுடைய பண்ணை வாங்கி கொண்டு போகும் போது எங்களை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் நான் கன  காலம் அங்கு பழகி பார்க்கும்  போது ஒரு பணமும் இல்லாமல் எல்லாவற்றையும் வாங்கும் நிலையில் தான் இந்தியர்கள் இருப்பார்கள். என தெரிவித்தார்கள். உதாரணமாக 500 டொலர் ஒரு ஆட்டுக்கு விலை சொன்னால் இவர்கள்  100 ரூபாய் கேட்பார்கள்.

நாங்கள் அப்படியில்லை. நாங்கள் அப்படி கேட்கவும் மாட்டோம். ஆகையால் எங்களுக்கும் அவர்களுக்கும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது.

வெள்ளை இன  மக்கள் சொல்வார்கள் தாராள மனம் கொண்டவர்கள் தமிழர்கள் என சொல்வார்கள். ஆனால் இந்தியர்கள் அப்படியானவர்கள் என சொல்லுகிற நிலைமை வெள்ளையர்களுக்கு தெரியும். எனவே அடிப்படை கட்டமைப்பை செய்யவேண்டும் ஏனெனில் நாங்கள் தமிழர்கள். உங்களின் நன்மையிலும் தீமையிலும் நாங்கள் கலந்து கொள்ளுவோம். எங்களுக்கு பணம் என்பது முக்கியம் இல்லை. என தான் அவர்களுக்கு தெரிவித்ததாக அவர்  தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x