முல்லைத்தீவின் கொடூர போதைப்பொருள் மாபியாவான காவாலியும் பிரதேசசபை உப தவிசாளருமான அனோஜன் கைது!! பொலிஸ் அதிகாரிக்கு பல லட்சம் லஞ்சம்!!
கரைத்துறைப்பற்று உபதவிசாளர் அனோசன் உள்ளிட்ட ஐந்து போதை வியாபாரிகள் ஹெரோயினுடன் கைது
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில் NP CBJ 1928 என்ற இலக்கம் உடைய வெகன்னார் Car ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தவேளை கொக்குளாய் பொலீசாரின் சோதனை நடவடிக்கையின் போது ஹரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்
யோகேஸ்வரன் அனோஜன் 2300 மில்லில் கிராம்
மரியசிலன் வசீகரன் 2400 மில்லில் கிராம்
சிப்ரி முகமது சிபம் 35 மில்லில் கிராம்
அனுஷன் 40மில்லில் கிராம்
மொஹமட் இர்ஷான் 30 மில்லில் கிராம் ஆகியோர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தக் குற்றச்சாட்டில் கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி பன்னிரண்டு லட்சம் ரூபாய் இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு குற்றவாளிகளை காப்பாற்ற முன் வந்துள்ளார். குறித்த காவாலிகள் அதி நிறையுள்ள போதைப்பொருளுடன் பிடிபட்டிருந்தாலும் நிறையை குறைத்து பதிவு செய்து இவர்களை காப்பாற்ற முன்வந்ததாக கடு்ம் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏதிர்கட்சி தலைவர் சஜித் கட்சியின் சின்னத்தில் தேர்தல் கேட்டு பிரதேச சபை உறுப்பினராக தெரிவாகிய அனோசன் மீது பல்வேறு குற்றச்சாட்க்கள் குற்றங்கள் தொடர்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் இருந்த நிலையிலும் இன்றும் பல வழக்குகள் காணப்படும் நிலையிலும் இவர் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் இந்த நிலையில் இவர்கள் பயணிக்கும் வாகனம் வெகனர் ஒன்று அடிக்கடி கொக்குளாய் பகுதிக்கு சென்று வருவது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது இவர் சேகரித்து சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் கடத்தல் ஊடாக பெற்ற வருமானத்தில் சேகரிக்கப்பட்டுள்ளதாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவ்வாறான ஒரு தனி நபர் எவ்வாறு மக்கள் சேவகனாக சேவை செய்யமுடியும் கடந்த இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் கரர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அரசியலை கையில் எடுத்து வந்தவர்கள் இன்று சட்டத்தின் முன் கைதுசெய்யப்பட்டு அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடக்கில் இடம்பெற்றுவரும் குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் போதை வியாபாரிகளும் கைதுசெய்யப்படவேண்டும் அவர்களின் சொத்துக்களும் அரசுடமையாக்கப்படவேண்டும் இதனை காவல் துறையினர் செய்வார்களா? ஊதரனமாக இந்த உப தவிசாளர் அனோசன் என்பவரும் அவரின் கூட்டாளிகள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவரது வருமானம் சொத்து சேர்க்கை என்பன போதைப்பொருள் வியாபாரம் ஊடாக வந்தா என்பது தொடர்பில் இலங்கை பொலீசர் விசாணைசெய்யவேண்டும்
அனோசன் ரிஷாட் பதிவுதீன் கட்சியில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் தான் போனஸ் சீட் ஆசனத்தின் பிரதேச சபையின் தெரிவு செய்யப்பட்டுள்ளார் இவர்களை இந்த சம்பவத்தின் பின்னால் சட்டத்தரணி ஒருவர் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது
இவர்கள் தொடர்பாக போதை பொருள் கடத்தல் மீட்டர் வட்டி கள்ள மரம் கடத்தல் கள்ள மண் கடத்தல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்த போதிலும் காவல்துறை மௌனம் சாதித்தது ஏன்
இவன் தொடர்பாக நாம் ஏற்கனவே வெளியிட்ட பதிவுகள் கீழே தரப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் பெண் பிரதேசசபை செயலாளரை கண்டம் பண்ண முற்பட்ட உபதவிசாளர் காவாலி அனோஜன்!!

