முல்லைத்தீவில் பெண் பிரதேசசபை செயலாளரை கண்டம் பண்ண முற்பட்ட உபதவிசாளர் காவாலி அனோஜன்!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளரை மக்கள் மத்தியில் அவதூறாக பேசிய தாக்க முயற்சித்த உப தவிசாளரின் நடவடிக்கை குறித்து உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை பேசுபொருளாக காணப்படுகின்றது இந்த நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜக்கியமக்கள் சக்தி கட்சியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு றிசாட்பதியூதீன் அவர்களின் கட்சியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள யோகேஸ்வரன் அனோஜன் என்ற மக்கள் … Continue reading முல்லைத்தீவில் பெண் பிரதேசசபை செயலாளரை கண்டம் பண்ண முற்பட்ட உபதவிசாளர் காவாலி அனோஜன்!!