கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 22 வயது அப்சான் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
திருகோணமலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 22 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருகோணமலை குச்சவெளி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இறக்க கண்டி கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 22 வயதான அப்சான் என்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


