Home புதினங்களின் சங்கமம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 22 வயது அப்சான் நீரில் மூழ்கி உயிரிழப்பு!! புதினங்களின் சங்கமம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 22 வயது அப்சான் நீரில் மூழ்கி உயிரிழப்பு!! August 22, 2025 FacebookTwitterPinterestWhatsApp வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] திருகோணமலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 22 வயது இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு திருகோணமலை குச்சவெளி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இறக்க கண்டி கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 22 வயதான அப்சான் என்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.