ரணிலின் மனைவியும், கைது செய்யப்படுவாரா..?
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முன்னாள் ஜனாதிபதியொருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். தன் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாக்காக லண்டன் சென்ற நிலையில், குறித்த பயணத்திற்கு அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து, இன்றையதினம் (22) கைது செய்யப்ப்ட்டார்.
ரணிலின் மனைவியின் பட்டமளிப்பு விழா என்பதாலும், அவரும் அரச நிதி தவறாக பயன்படுத்தி இருக்கலாம் என்ற அடிப்படையில் கைது படலாம் தொடரலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

