புதினங்களின் சங்கமம்

யாழில். தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

 

மருதனார் மடம் பகுதியை சேர்ந்த கோகிலன் சாரோன் எனும் மூன்று மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.