புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழைச் சொந்த இடமாகவும் அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட கெங்காதரன் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது

இவ்விடம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் இருந்து மட்டக்களப்பு மாமாங்கம் 6ம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் த1;கியிருந்தார்.

இந் நிலையில் நேற்றையதினம் படுக்கைக்குச் சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவரை எழுப்ப முற்பட்டபோது அவர் உயிரிழந்துள்ள நிலையில் இருந்துள்ளார்.

இதனை  கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து குறித்த சடலத்தை நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

May be an image of 2 people, money and text that says "BSERVATIONS document.is yalid or all countries nless othetwise endorsed (subjectto the visa, ermit other entry requirements of each country) TIITAHImA PASSBAEASMA PASSPORT Type Type: P AUSTRALIA Code cissuinal dissuing/ Cude rElat Stale AUS ématteur DOCUMENT No. No PA5838041 GANGAA ALEX (Nationalha AUSTRALIAN /Datadenaissanca AUG 1954 26 Dabe Placeof Lieude nac3aToe JAFFNA Holder ssignature/ Signature Muleire fissue/ Date daiwvrance AR 2017 dexpration 20 MAR 2027 Authorlly Autori6 AUSTRALIA P6SE16141575228"May be an image of ‎1 person and ‎text that says "‎O 月 CHao မ SRILANKA SRI ජාතිකකැදනුම්පෙ ජාතින හැදනුම්පත தேசிய لmN NATIONAL NATIONALIDENTITYCARD IDENTITY CARD -и 四ー /No: 195423901260 පෙල්ලැරේසිගංගාදරන් කෙල්ලදරේයි ගංගාදරන් பொயர் செல்லதுரை கங்காதரன் Name SELLADURAI GANGADHARAN 분글 జవ్కన නාවය uma Sex සූුරුෂ ஆண் / Male ငတော် දිකය Lpta (od(oe/upsoAaf/DatedBirth திகதிர் Date Birth: 1954/08/26 දවන්කාගේ දන්සක வத்திருப்பாளரி் மலலமப்பம் Holder Signature: 44း‎"‎‎May be an image of 1 person, beard and text that says "GANGAA ALEX Sri Lanka 26/08/1954 21 WHITWORTH AVENUE SPRINGVALE VIC 3171 NOT 海 H ILOCATION Seeauau WAND Sceaca Scea au dhe A四肉 NOLIN MOLINDOSS Signature du titulaire* EXCLUSIONS (pays) IV VIII *Ou 'empreinte *Ourempreintedupouce du pouce"