புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா தர்சிகாவின் கள்ளத் தொடர்புகள்!!! கொலையான பின்னர் திரும்பிப் பார்க்காத கள்ளக்காதலன்!!

யாழ்ப்பாணத்தில் தர்சிகா தாதியாக பணியாற்றியதாகவும் அந்த நேரத்திலேயே பல அந்தரங்க செயற்பாடுகள் அவருக்கு இருந்ததாகவும் சசியின் நெருங்கிய தரப்புக்கள் அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். தர்சிகா தன்னிலும் விட 10 வயது கூடிய சசியை திருமணம் முடித்தது தனது வெளிநாட்டில் உள்ள அந்தரங்க காதலனுடன் சேருவதற்கு என்றும் அதிர்ச்சித் தகவல்களை அவர்கள் தெரிவித்தனர். சசி தர்சிகாவை கனடாவுக்கு கொண்டு வருவதற்காக இந்தியாவுக்கு சென்று திருமணம் முடித்ததிலிருந்து கனடாவுக்கு தர்சிகாவை அழைத்து வரும் வரையான செலவுகளைச் செய்ததால் 60 ஆயிரம் டொலர்கள் அளவுக்கு கடன்பட்டிருந்தான் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தர்சிகாவில் மிகுந்த அன்பில் இருந்த சசி தர்சிகா கனடா வந்ததும் அவளது செயற்பாடுகள் தலைகீழாக மாறியதால் அதிர்ச்சியடைந்தான். தர்சிகா கனடா வருவதற்கு முதல் சசியுடன் இந்தியாவில் தங்கியிருந்த போதும் தொலைபேசியில் சசியுடன் கதைத்த போதும் மிகவும் அன்பாகவும் சசியில் அக்கறையுள்ளவளாகவும் காட்டி வந்த தர்சிகா கனடா வந்து இறங்கி சில நாட்டிகளிலேயே முற்றிலும் நடத்தை மாறியுள்ளாள். தனது முகப்புத்தகத்தில் மூழ்கிப் போய் இருப்பதுடன் சசியை எடுத்தெறிந்து பேசுவதுடன் சசி இல்லாத நேரத்தில் தொடர்ச்சியாக யாரோ சிலருடன் தொலைபேசியில் கதைத்து வந்துள்ளாள்.

இவற்றை பெரிதாக எடுக்காத சசி தர்சிகா தனக்கு கார் லைசன் எடுத்த தரச் சொன்ன போது அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளான். இந் நிலையில் அவளுக்கு சொந்தமான பேஸ்புக்கை சசி ஆராய முற்பட்ட போதுதான் அதிர்ச்சி புகைப்படங்கள் சசிக்கு மாட்டியுள்ளன. அந்த நேரம் கள்ளக்காதலனாக இருந்தவன் தற்போது தர்சிகாவின் புகைப்படங்களில் காணப்படுபவனுடன் தர்சிகா அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிந்ததுடன் யாழ்ப்பாணத்திலும் பல அந்தரங்க செயற்பாடுகளை தர்சிகா மேற்கொண்டிருந்தது சசிக்கு தெரியவந்துள்ளது.

இந் நிலையிலேயே தர்சிகா சசியால் கண்டிக்கப்பட்டுள்ளாள். இருப்பினும் அன்றே சசி சமாதானமாக இனிமேல் இவ்வாறான தவறுகள் விடக்கூடாது என எச்சரித்து அவளில் அன்பு செலுத்திய போதும் தர்சிகா தனது கள்ளக்காதலனிடம் தொலைபேசியில் முறையிட்டு தன் மீது சசி தாக்குதல் மேற்கொண்டதாக கூறியுள்ளான். இதனையடுத்து கள்ளக்காதலன் சசியின் வீட்டுக்கு பொலிசாரை அனுப்பி தர்சிகாவை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றியுள்ளான். அத்துடன் பொலிசாரிடம் தன்னை சசி கொலை செய்ய முற்பட்டதாக பொய் கூறியதுடன் சசி மனநிலை சரியில்லாதவர் எனவும் முறையிட்டுள்ளாள். இதனை அறிந்த சசி பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனான். அத்துடன் தர்சிகா சசியின் வீட்டை விட்டு வெளியேறிய போது சசியால் கொடுக்கப்பட்ட 60 பவுண் நகைகள் மற்றும் நவீன தொலைபேசி, மைக் கணினி மற்றும் லட்சக்கணக்கான பெறுமதி மிக்க பொருட்களுடனேயே வெளியேறியுள்ளாள்.

இருந்தும் தர்சிகாவை இழக்க விரும்பாத சசி அவளை மீண்டும் சமாதானம் ஆக்கும் நோக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பலரை துாதாக அனுப்பியும் தர்சிகா அதற்கு இணங்கவில்லை. தன்னுடன் சசி தொலைபேசியில் தொடர்பு கொண்டவற்றையும் பொலிசாரிடம் கூறி அவனை பொலிசார் எச்சரித்துடன் அவனுக்கு சில நாட்கள் சிறைத் தண்டனையும் கிடைக்க வைத்தாள்.

தர்சிகா சசியின் மீது தொடர்ந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதிமன்றம் உணர்ந்திருந்தாலும் சசி தர்சிகாவின் மீது வைத்திருந்த அளவற்ற காதல்காரணமாக பலதடவைகள் தர்சிகாவுக்கு எடுத்திருந்த தொலைபேசி அழைப்புகளை வைத்தே தர்சிகா அவனை மடக்கி குற்றவாளியாக்கினாள் என்பதை நீதிமன்றம் உணரவில்லை.

அந் நேரத்திலேயே தர்சிகா சுதந்திரமாக தனது கேவலமான செயற்பாடுகளை ஆரம்பிக்க தொடங்கியுள்ளாள். அவளின் கள்ளக்காதலனான இப்புகைப்படத்தில் உள்ளவன் அவளுடன் நெருக்கமானான். இதனை அறிந்த சசி கடும் கோபடைந்துள்ளான்.

குறித்த கள்ளக்காதலன் ஏற்கனவே பல குடும்பப் பெண்களுடன் தொடர்புடையவன் எனவும் பல குடும்பப் பெண்களை கணவனிடத்தில் பிரித்து வைத்து அவர்களை பாலியல்ரீதியில் பயன்படுத்திவிட்டு அவர்களுக்கு பெண் சுதந்திரம் என உசுப்பேற்றி மேலும் பலரிடம் அப் பெண்களை பாலியல் தொடர்புகளுக்காக பழகவிடும் ஒருவன் எனவும் ( மாமா வேலை எனப்படுவது) அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. இவன் கனடாவில் உள்ள தமிழ் முக்கியஸ்தர்களுக்கும் கனடாவில் தமிழ் ஊடகங்களில் செயற்படும் சிலருடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவன் எனவும் நடனமாடுபவன் எனவும் தகவல்கள் தெரிவி்க்கின்றன. இவனாலேயு தர்சிகா கனடா வந்து வழி மாறி நடக்க முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. தர்சிகாவை போதைக்கும் இவன் அடிமையாற்றி பல திருமண நிகழ்வுகளில் தர்சிகாவை ஆட வைத்து அதன்மூலம் பணம் பெறும் நடவடிக்கையைம் மேற்கொண்டுள்ளான்.

இவற்றின் தொடர்ச்சியாகவே தர்சிகா கொடூரமாக சசியால் கொலை செய்யப்பட்டாள். தர்சிகாவின் இறந்தவுடன் குறித்த கள்ளக்காதலன் தர்சிகாவின் உடலைப் பார்வையிடக்கூட வரவில்லை எனத் தெரியவருகின்றது. இந் நிலையில் தர்சிகாவுடன் நெருக்கத்தில் இருந்தவர்களே தர்சிகாவின் உடலை வைத்து காசு சம்பாதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்கள் எனவும் அவளது சடலத்தை இலங்கை அனுப்ப பல லட்சங்கள் தேவை என ஊடங்களில் தெரித்து பல லட்சங்களை அவர்கள் சுருட்டியுள்ளார்கள் எனவும் சசிதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தகவல்கள் தொடர்பாக தர்சிகா தரப்பினர் மறுப்புத் தெரிவித்து அல்லது தர்சிகாவின் நெருக்கமான நபர் தொடர்பாக தெரிவிக்கும் தகவல்களையும் நாம் வெளியிடுவோம்…..

வெளிநாட்டு மோகத்திலும் அங்குள்ள பெண் சுதந்திரத்தையும் தவறாகப் பாவிப்பதற்காகவும் அங்குள்ள தனது காதலனுடன் இணைவதற்காக அங்குள்ள அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்ய முற்படும் யுவதிகளுக்கு தர்சிகாவின் கொலை ஒரு பாடமாக அமையட்டும்…….