யாழ்ப்பாணத்தில் கொள்ளையன் ஆட்கள் இல்லாத வீட்டில் கொள்ளையிடும் தெளிவான சி.சி.ரீ.வி காட்சிகள் இதோ!!
அம்பனை கொல்லன்கலட்டி road தெல்லிப்பளை (மகாஜனக் கல்லூரி அருகாமை) என்னும் முகவரியிலுள்ள வீடொன்றில் நகைகள் , பணம், தொலைபேசி, என்பன திருடிச் சென்று இன்றுவரை பிடிப்படாத திருடனின் வீடியோ…

