புதினங்களின் சங்கமம்

ஓமந்தை விபத்தில் பலியான பிரபாகரனின் மனைவியின் தாலி, பணத்தை கண்டெடுத்த மிரோசிகன் செய்தது என்ன?

அண்மையில் விபத்தில் அகால மரணமடைந்த யாழ் இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றும் பிரபா அண்ணாவின் மனைவியின் தாலி சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை விபத்து நடந்த இடத்தில் கண்டெடுத்த மிரோசிகன் என்ற இளைஞன் இந்திய தூதரகத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்தார்.

எவ்வித எதிர்பார்பும் இன்றி ஊடகங்கள் மூலம் விபத்துள்ளானவர்கள் யாழ் இந்திய தூதரகத்தில் கடமையிற்றுபவர் என்பதை அறிந்து தாம் கண்டெடுத்த பொருட்களை உரிய இடத்தில் ஒப்படைத்துள்ளார் .

May be an image of 1 person, phone, money and text