புதினங்களின் சங்கமம்

மானிப்பாயில் வீட்டு அடுப்படிக்குள் கசிப்புக் காட்சியவர்கள் யார்? வீடியோ

2025,05,30 ம் திகதி மானிப்பாய் சுதுமலை பிரதேசத்தில் நீண்ட நாட்களாக வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உட்பத்தி செய்து வந்த 36 வயதுடையே ஆண் நபர் நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸாரும் கோபாய் விசேட புலனாய்வு பிரிவினரும் இணைந்து கைது செய்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர் இடமிருந்து 600 லீட்டர் கசிப்பு உட்பத்தி கோடாவும்,60 லீட்டர் கசிப்பும் உட்பத்தி பொருட்கள் கேஸ் சிலிண்டர் என்பன கோப்பாய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முட்படுத்தப் பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளையும் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

May be an image of water heaterNo photo description available.May be an image of water heater