புதினங்களின் சங்கமம்

கொழும்பு தாக்குதலில் இங்கிலாந்து சட்டத்தரணி அவரது மகன் ஷெங்கிரில்லா தாக்குதலில் பலி

இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களில் இங்கிலாந்து சட்டத்தரணி மற்றும் அவரது மகன் பலியாகியுள்ளனர். Alex Nicholson, 11 வயது , Anita, 42 வயது ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தில் தாயும் மகனும் பலியாகியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.