புதினங்களின் சங்கமம்

எவ்வளவு வடிவான ஈழ தமிழ்ப் பிள்ளை! நாசமா போன zee தமிழ் காரணுகள் சீரழித்தார்கள்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்
எவ்வளவு வடிவான பிள்ளை ❤️
நாசமா போன zee தமிழ் காரணுகள் அவனுகள் உழைக்கவும் பிழைப்பு நடத்தவும் அதை உலகுக்கு எப்படி காட்டி இருக்கானுகள் பாருங்க..
ஒப்பனை கொஞ்சமும் போடாதே (மேக்கப்).எங்கள் தொலைக்காட்சி கூட உனக்கு எம் ஒப்பனை கலைஞர்களை வைத்து உன்னை மேலும் அழகாக காட்ட மாட்டோம்.
நல்ல நவீன ஆடைகள் போடாதே சாதாரண ஒரு துணியில் தைத்த ஆடை போதும் உங்களை அப்படி தான் நாம் காட்டுவோம் அது தான் உங்கள் அடையாளம்.
நல்லா கத்தி அழு கதறி அழு அப்ப தான் எங்கள் தொலைக்காட்சி TRP ஏறும்.
கழுத்துக்கு அணிகலன் ஒன்றும் போட வேண்டாம் வெறும் கறுப்பு நூல் போதும் எங்கட சானல் உனக்கு சில அணிகலன்கள் எல்லாம் வாங்கி தரும் அளவுக்கு வசதி இல்லை பிள்ளை.உன்னிடம் இருந்தாலும் நீ போட வேண்டாம் காரணம் நீ மலையகம்.
ஈழ தமிழனும் இலங்கையில் வாழும் மலையகத்து எம் உறவுகளும் இந்திய தொலைக்காட்சி காரனுகளுக்கு எப்பவுமே ஒரு வியாபார பொருள் அவ்வளவு தான். அவர்களை சுற்றி துன்பம் மட்டுமே இருக்கும் அவர்கள் பாவப்பட்டவர்கள் அவர்களின் துன்பத்தை,அவர்கள் கண்ணீர் மட்டுமே நாம் காட்டுவோம்🙏