கட்டுநாயக்க பகுதியிலிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஆண்டி அம்பலமே வீதியில் இருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்