தனக்குவீடு கட்டிய பொம்பிளையை வீட்டுக்குள் கொண்டு வந்த சுமந்திரன்!! சிறிதரனும் பச்சைத் துரோகி!! குமுறுகிறார் விமலேஸ்வரி!! வீடியோ
தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவான சி.சிறிதரன், பதவிக்காக தன்னை ஆதரித்த தொண்டர்களை நடுத்தெருவில் விட்ட துரோகியென்பதை சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழரசு கட்சியின் மகளிரணி பிரமுகராக செயற்பட்ட விமலேஸ்வரி.
இன்று (22) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.