புதினங்களின் சங்கமம் சற்று முன் ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி!! வீடியோ August 9, 2024 newtamils1 சற்று முன் ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.