புதினங்களின் சங்கமம்

வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகினார்!!

வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அநுரா ஜனாதிபதியாக வந்த பின்னர் பல மாகாணங்களினதும் ஆளுநர்கள் பதவிகளை இராஜினமா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.