யாழில் அம்புலன்ஸ் றைவர் சிந்துஜன் தற்கொலை!!
யாழ் வடமராட்சியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அம்புலன்ஸ் சாரதியாக கடமையாற்றிய பொ.சிந்துஜன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் கடந்த சனிக்கிழமை மிருசுவில் பகுதியில் அவரது வசிப்பிடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார், இவரது தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.