புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் 50 அடி நீளமான இராட்சத சட்டை!! வீடியோ

50 அடி நீளம், 30 அடி விட்டம், 15 அடி அகலம் உடைய இராட்சத சட்டை வவுனியா கலாச்சார நிகழ்வில் நகரசபை மைதானத்தில் காட்சிபடுத்தபட்டு இருந்தது. வவுனியா தையல் கலைஞர் ஒருவரின் முயற்சி.